;
Athirady Tamil News

வவுனியா மாவட்டத்திற்கான முழுமையான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள்..!!

0

2018 ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான வவுனியா மாவட்டத்திற்கான முழுமையான உத்தியோகபூர்வ முடிவுகளை மேலே உள்ள படத்தில் காணலாம்.

அதன்படி வவுனியா மாவட்டத்தில் உள்ளடங்கும் சபைகள், பிரதேச சபைகள் மற்றும் வட்டாரங்கள் தொடர்பான முழு விபரங்களும் கீழ்வருமாறு 1 நகர சபைகள்

1 நகர சபைகள்

4 பிரதேச சபைகள்

56 வட்டாரம்

வவுனியா நகர சபை

=======================

தன்டிக்குளம்

பட்டனிச்சி புளியங்குளம்

பண்டறிக்குளம்

வைரவ புளியங்குளம்

குடியிருப்பு

பஸார் வீதி

மூன்று முரிப்பு

ரம்மைக் குளம்

சின்னப்புது குளம்

கோவில்குளம்

வவுனியா வடக்கு பிரதேச சபை

=========================

கணகராயங்குளம் வடக்கு – மண்ணக்குளம்

கணகராயங்குளம் தெற்கு

சின்னாடம்பான் – நைனாமடுவ

குலவிசுட்டன் – மர இளுப்பை

நெடுங்கேனி

ஒழுமடு – மமடு

புளியங்குளம் வடக்கு மற்றும் தெற்கு

பரந்தரன் – ஆனந்தர் புளியங்குளம்

ஊஞ்சல்கட்டி – மருதோடை

பட்டிகுடியிருப்பு – கற்குளம்

கஜபாபுரம் – மொனராவெவ

கல்யாணாபுர கிராமம்

அதவெடுனுவெவ

சம்பத் நுவர

வெங்கலசெட்டிக்குளம் பிரதேச சபை

=============================

பெரியதம்பனை – பிரமனல்குளம்

ஆண்டியபுளியங்குளம்

குருக்கல் புதுக்குளம் – கந்தசாமி நகர்

பாவற்குளம்

சுதுவென்டபுளவு

பெரிய புளியங்குளம்

முகத்தன் குளம் – செட்டிக்குளம்

முதலியார் குளம் – கிறிஸ்தவ குளம்

நெரிய குளம்

சின்னசிப்பி குளம்

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை

===============================

மரதமடு

செமமடு

ஈச்சன்குளம்

சாஸ்திரிகுளம்குளம்

பூவரசங்குளம்

சலம்பை குளம்

பம்பைமடு

மரக்கரன்பலை

மகரம்பை குளம்

நெளுக்குளம்

கந்தபுரம்

சமன்குளம்

ஆசிகுளம்

வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை

===============================

மமடுவ

நெடுங்குளம்

மஹகச்சிகொடிய

மடுகண்ட

அவரந்தலுவ

பெரிய உலுக்குளம்

ஈரட்ட பெரியகுளம்

அலகல்ல

மரதம்மடுவ

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × two =

*