;
Athirady Tamil News

கொழும்பு மாநகர சபை ஐக்கிய தேசியக் கட்சி வசமானது.!!

0

நேற்று நடைபெற்ற உள்ளுராட்சிமன்ற தேர்தலில் கொழும்பு மாநகர சபையில் ஐக்கியதேசியக் கட்சி வெற்றிபெற்றுள்ளது.

ஐக்கியதேசியக்கட்சி (UNP) 131353 வாக்குகளை பெற்று கட்சியின் சார்பில் 60 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு (UPFA) 31421 வாக்குகளை பெற்று 12 ஆசனங்களை தனதாக்கி கொண்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP )60087 வாக்குகளை பெற்று 23 ஆசனங்களை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

UPA கட்சி 27168 வாக்குகளை பெற்று 10 ஆசனங்களை பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × one =

*