;
Athirady Tamil News

நாடு திரும்பினார் கோட்டாபய..!!

0

அமெரிக்காவிற்கு சென்றிருந்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ இன்று நாடு திரும்பினார்.

இன்று காலை 8.10 மணியளவில் அவர் கட்டுநாயக்க விமான நிலையம் வந்ததடைந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அமெரிக்காவிற்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 5 =

*