;
Athirady Tamil News

அடித்தே கொன்றுள்ளனர் – மஹர பகுதியில் சம்பவம்..!!

0

கடவத்தை மஹர சந்தி பகுதியில் பொல்லால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாக காவல் துறையினர் தெரிவிவத்தனர்.

காயங்களுக்குள்ளான நிலையில், வீதியோரத்த்தில் குறித்த நபர் உயிருடன் மீட்ப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதாகவும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என தெரிவித்து மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ளவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one + 20 =

*