;
Athirady Tamil News

சிறையில் வைத்தும் விசாரணை…!!

0

பிணை முறி சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோரிடம் வாக்குமூலமொன்றை பெற்றுக்கொள்வதற்கு அனுமதியளிக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு கொழும்பு – கோட்டை நீதவான் இன்று அனுமதியளித்தார்.

இன்று காலை குற்றப்புலனாய்வு திணைக்களம் கொழும்பு – கோட்டை நீதவான் லங்கா ஜயரத்னவிடம் இந்த கோரிக்கையை முன்வைத்திருந்தது.

பிணை முறி விவகாரத்துடன் தொடர்புடைய விசாரணைக்காக இம்மாதம் 13,14 மற்றும் 15ம் திகதிகளி்ல இவர்களிடம் வாக்குமூலம் பெற அனுமதியளிக்குமாறு அதில் கோரப்பட்டிருந்தது.

அதன்படி , அந்த கோரிக்கைக்கு அனுமதியளித்து இதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வெலிகடை சிறைச்சாலை பொறுப்பதிகாரிக்கு உத்தரவொன்றும் வௌியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five + nineteen =

*