;
Athirady Tamil News

வாக்களித்ததை காணொளி பதிவு செய்த நபருக்கு பிணை..!!

0

தேர்தல் இடம்பெற்ற போது வாக்களித்ததை தனது கையடக்க தொலைபேசியில் பதிவு செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணையில் அவரை விடுவிக்க குளியாபிட்டிய நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குளியாபிட்டிய வீரமுவ வாக்களிப்பு நிலையத்தில் தனது வாக்குச் சீட்டில் புள்ளிடியிடும் போது அதனை காணொளி பதிவு செய்தமை சம்பந்தமாக நேற்று முன்தினம் அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen + 9 =

*