;
Athirady Tamil News

முச்சக்கரவண்டி கோர விபத்து – மூவர் படுகாயம்…!!

0

தம்புள்ளை மஹியங்கனை பிரதான வீதியில் உன பந்துரயாய பிரதேசத்தில் பெண்ணொருவர் செலுத்திய முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகிய ஏற்பட்ட விபத்தில் அதில் பயணித்த மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் தம்புள்ளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதோடு, படுகாயமடைந்த பெண்ணொருவர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி மருத்துவமனைக்கு மாற்றியனுப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

தம்புள்ளை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றுவரும் வழக்கொன்றில் முன்னிலையாக சென்ற போதே அவர்கள் இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve − 2 =

*