;
Athirady Tamil News

பருத்தித்துறை சாக்கோட்டை பகுதியில் சுற்றுலா காட்சிக்கூடம் திறந்து வைப்பு…!!

0

பருத்திதுறை சாக்கோட்டை பகுதியில் சுற்றுலா காட்சிக்கூடம் ஒன்று நேற்று திறந்துவைக்கப்பட்டது.

உல்லாச பயணிகளின் பயன் கருதி யாழ்ப்பாணம் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சியின் வேண்டுதலுக்கு இணங்க 55 ஆவது படைபிரிவின் கட்டளை தளபதியின் மேற்பார்வையின் 551 ஆவது படை பிரிவின் முழு உதவி உடன் இவ் இடத்தில் சுற்றுலா காட்சிக் கூடம் அமைக்கப்பட்டது.

சுற்றுலா வரும் பயணிகளுக்காக யாழ் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி நேற்று(2018.02.12) திறந்து வைக்கப்பட்டது.

இந்த விழாவிற்கு யாழ் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி, கே சுகேந்திர,தினேஸ் குமார் சசி செகரன், எஸ் தயாவன், ஆர் உதயன் ,பிரதேசிய மக்கள் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

9 − nine =

*