;
Athirady Tamil News

தொடரூந்து தடம்புரள்வு – தொடரூந்து போக்குவரத்து தாமதம்…!!

0

தொடரூந்து தடம்புரள்வு – தொடரூந்து போக்குவரத்து தாமதம்.

வெயங்கொட மற்றும் கம்பஹா தொடரூந்து நிலையங்களுக்கிடையில் தொடரூந்து ஒன்று தடம்புரண்டுள்ளது.

இதன் காரணமாக பிரதான தொடரூந்து வீதியில் போக்குவரத்து தாமதமாகியுள்ளதாக தொடரூந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × one =

*