;
Athirady Tamil News

சிறுவர் பாராமரிப்பு நிலையத்திற்கு இனந் தெரியாதவர்களால் தீ வைப்பு…!!

0

நுவரெலியா பொலிஸ்பிரிவிற்குட்பட்ட நுவரெலியா மாக்கஸ் தோட்டப்பகுதியில் உள்ள சிறுவர் நிலையத்திற்கு இனந் தெரியதாவர்களால் தீ வைக்கபட்டுள்ளதாகவும் தீ வைப்பு சம்பவத்தினை செய்தி சேகரிக்க சென்ற பத்தனை பிரதேசத்தில் உள்ள ஊடகவியலாளர் மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ள பட்டதாகவும் நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று காலை இடம் பெற்றுள்ளதோடு தீ வைப்பு சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றதாக நுவரெலியா பொலிஸார் மேலும் தெரிவித்தனர் .

இதேவேளை, தீ வைக்கபட்ட சிறுவர் நிலையத்தில் உள்ள அனைத்து உபகரணங்களும் எரிந்து சாம்பளாகி உள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen − 2 =

*