;
Athirady Tamil News

60 ஏக்கர் தீயினால் நாசம்…!!

0

வௌ்ளவாய கொடவெஹெர மஹதென்ன பகுதியில் அமைந்துள்ள வனப்பகுதியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முற்பகல் ஏற்பட்ட இந்த தீப்பரவலை இதுவரை கட்டுபாட்டிற்குள் கொண்டுவரப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் நிலவி வரும் வறட்சியான காலநிலையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 60 ஏக்கர் பரப்பு கொண்ட வனப்பகுதி தீக்கிரையாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 − eleven =

*