;
Athirady Tamil News

வாள்­வெட்­டுக்கு இலக்­கான பெண் குழந்­தை­க­ளுட­ன் மருத்­து­வ­ம­னை­யில் தஞ்­ச­ம்..!!

0

வாள்­வெட்­டுக்கு இலக்­கான 35 வய­து­டைய குடும்­பப் பெண் தனது இரு குழந்­தை­க­ளுட­ன் மருத்­து­வ­ம­னை­யில் தஞ்­ச­ம­டைந்­துள்­ளார்.

இந்­தச் சம்­ப­வம் நேற்று யாழ்ப்­பா­ணம் சாவ­கச்­சே­ரி­யில் இடம்­பெற்­றுள்­ளது.சாவ­கச்­சேரி கிராம்­பு­வி­லைச் சேர்ந்த 35 வய­து­டைய குடும்­பப் பெண், தன்னை தனது கண­வன் மோச­மா­கத் தாக்­கி­ய­து­டன் வாளால் தலை­யில் தாக்­கி­ய­தா­கக் கூறி மருத்­து­வ­ம­னைக்கு வந்து தனக்­கும் தனது பிள்­ளை­க­ளுக்­கும் உயி­ரா­பத்து ஏற்­ப­டா­தி­ருக்க பாது­காப்பு வழங்­க­மா­றும் கோரி­யுள்­ளார் என­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

இரவு மது­போ­தை­யில் வீட்­டுக்கு வந்த கண­வன் தன்னை காலை­வரை மிரு­கத்­த­ன­மா­கத் தாக்­கி­னார் என­வும் கூரிய ஆயு­தத்­தால் தலை­யில் தாக்­கி­னார் என­வும் முறை­யிட்டுள்­ளார் என­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − 16 =

*