;
Athirady Tamil News

கீரிமலை நகுலேஸ்வரர் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா..!! (படங்கள்)

0

இலங்கையின் வட புலத்தே யாழ்ப்பாணத்தில் வரலாற்றுப் பெருமையுடன் விளங்கும் கீரிமலை அருள்மிகு நகுலாம்பிகை சமேத நகுலேஸ்வரர் திருக்கோயிலின் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) வெகு சிறப்பாக இடம்பெற்றது.

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…..

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × three =

*