;
Athirady Tamil News

திருகோணமலை திருக்கோணேஸ்வரத்தில் இடம்பெற்ற சிவராத்திரி நிகழ்வு…!! (படங்கள்)

0

வரலாற்று புகழ்மிக்க பாடல்பெற்ற ஈஸ்வரங்களில் முதன்மையான திருகோணமலை திருக்கோணேஸ்வரத்தில் நேற்று இரவு மஹா சிவராத்திரி பூஜைகள் வெகு சிறப்பாக இடம்பெற்றன.

பூஜை வழிபாடுகளுடன் கலை நிகழ்வுகளும் வெகு சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருகோணமலை பிரதேசத்திலுள்ள பாடசாலை, கலையக மாணவர்களின் சிறப்பு நடனங்கள் பார்ப்பவர் கண்களுக்கு விருந்தாக அமைந்திருந்தது.

படங்கள் – உதயரூபன்

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…..

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 5 =

*