;
Athirady Tamil News

வரணி மத்திய கல்லூரிக்கு முன்பாக இளைஞர் மீது தாக்குதல்..!!

0

யாழ்ப்பாணம் வரணி மத்திய கல்லூரிக்கு முன்பாக இன்று மாலை 7.15 மணி அளவில் கடை ஒன்றில் பொருள் வாங்க வந்த 19 வயது இளைஞர் ஒருவர் மீது மூவர் அடங்கிய குழு கண்மூடித்தனமாக தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

தாக்குதலுக்கு இலக்கான இளைஞர் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸார் தீவிர விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 + eighteen =

*