;
Athirady Tamil News

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா நாட்டிலிருந்து தப்பிச் செல்லவில்லை..!! (படங்கள்)

0

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா நாட்டை விட்டுச் சென்றதாக பொய்ப் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதியின் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

சில தரப்பினர் உண்மைக்கு மாறாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் முடிவுகளை அடுத்து நாட்டைவிட்டு தப்பிச் சென்றுவிட்டதாக பிரசாரம் செய்தனர்.

அத்தோடு அவர் கொழும்பில் திரைப்பட இயக்குநர்களை சந்தித்துக்கலந்துரையாடியபோது எடுத்த படத்தையும் பிரசுரித்துள்ளார்.

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…..

You might also like

Leave A Reply

Your email address will not be published.

9 + fifteen =

*