;
Athirady Tamil News

மனைவி கொலை! 26 வருடங்களுக்குப்பின் சிக்கிய கணவர்…!!

0

தமது மனைவியை கொடூரமான முறையில் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற கணவர் 26 வருடங்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 1992ஆம் ஆண்டு சிலாபம் பகுதியில் வைத்து இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சந்தேகநபர் தமது பிள்ளைகளை பார்வையிடுவதற்காக வரு​கைத் தந்திருந்த போதே, சிலாபம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரை, நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 − four =

*