;
Athirady Tamil News

வடக்கில் 106 வயது முதி­ய­வர் உயி­ரி­ழப்பு…!!

0

வவு­னி­யா­வில் அதி­கூ­டிய வய­தான 106 வய­தில் உடல் ஆரோக்­கி­யத்­து­டன் மற்­ற­வ­ரின் உத­வி­யின்றி வசித்து வந்த வயோ­திப பெண்­மணி ஒரு­வர் நேற்­று­முன்­தி­னம் மாலை உயி­ரி­ழந்­துள்­ளார்.

வவு­னியா பூவ­ர­சன்­கு­ளம், தாலிக்­கு­ளம் பழைய கிரா­மத்­தில் வசித்து வந்த மாரி­முத்து பாக்­கி­யம் என்­ப­வர் 1912.07.10 அன்று பிறந்­த­வ­ரா­வார்.

மற்­ற­வ­ரின் உத­வி­யின்றி நடந்து திரிந்து தனது வேலை­களை மேற்­கொண்ட அவர் கடந்த சில தினங்­க­ளாக சுக­யீ­னம் உற்று இருந்­துள்­ளார்.

இவர் வவு­னி­யா­வில் அதி­கூ­டிய வய­து­டன் வசித்து வந்­துள்­ளார் என்­பது குறிப்­பிடத்­தக்­­கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 + 7 =

*