;
Athirady Tamil News

பிரதமர் ரணில் இன்று விசேட உரையாற்ற உள்ளார்..!!

0

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்ற உள்ளார்.

நாட்டின் தற்போது அரசியல் ஸ்திரமற்ற தன்மை நீடித்து வரும் நிலையில் பிரதமர் இவ்வாறு உரையாற்ற உள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இன்று விசேட உரையொன்றை நாட்டு மக்களுக்காக ஆற்ற உள்ளார்.

ஜனாதிபதியின் உரையினைத் தொடர்ந்து பிரதமர் இந்த விசேட உரையை ஆற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஜனாதிபதி இன்று காலை ஊடகப் பிரதானிகளை சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three − one =

*