;
Athirady Tamil News

நீர்வேலியில் விபத்து, ஒருவர் படுகாயம்…!!

0

யாழ் நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லுாரிக்கு முன்னால் சற்று முன் ஏற்பட்ட விபத்தில் கோயில் குருக்கள் ஒருவா் படுகாயமடைந்துள்ளார்.

காயமடைந்த நபா் யாழ்.போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இந்த விபத்து மோட்டார் சைக்கிள் மோதியே ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen + 15 =

*