;
Athirady Tamil News

ஒதுங்கி கருவுக்கு வழிவிடுமாறு மைத்திரி ரணிலிடம் கோரிக்கை…!!

0

ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியிலிருந்து விலகி கரு ஜயசூரியவை பிரதமராக நியமிக்க வேண்டும் என என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இன்றையதினம் ஜனாதிபதியை சந்தித்து சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த நிலையில் ரஞ்சன் ராமநாயக்கவிடம், ஜனாதிபதி இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்குவது குறித்து ஜனாதிபதி சட்டமா அதிபர் மற்றும் சட்ட வல்லுனர்களிடம் ஆலோசனை கேட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 − four =

*