;
Athirady Tamil News

நுவரெலியாவில் கனரக வாகனத்துடன் மோதியவர் கவலைக்கிடம்…!! (படங்கள்)

0

நுவரெலியாவில் கனரக வாகனத்துடன் முச்சக்கர வண்டி மோதி விகத்துக்குள்ளாகியுள்ளது.

நுவரெலியா கட்டுமான பகுதிக்கு சென்று கொண்டிருந்த கனரக வாகனத்துடன் நுவரெலியா நோக்கி வந்து கொண்டிருந்த முச்சக்கர வண்டி நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இவ் விபத்தானது இன்று மாலை 3 மணியளவில் நுவரெலியா கொக்கிராவ பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் படுகாயமடைந்த முச்சக்கர வண்டி சாரதியை மருத்துவ மனைக்கு கொண்டு சென்றுள்ளதுடன் விபத்;து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விபத்தில் படுகாயமடைந்தவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…..

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen − 3 =

*