;
Athirady Tamil News

பிலிப்பைன்சில் ஏற்பட்ட மண்சரிவில் 1000-க்கும் மேற்பட்டோர் பலியாயினர் பிப்.17, 2006..!!

0

2006-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதே தேதியில் பிலிப்பைன்ஸ் நாட்டில் சென்பேர்னார்ட் நகரில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மண்ணில் புதைந்து மாண்டனர்.

மேலும் இதே தேதியில் நடந்த பிற நிகழ்வுகள்:-

* 1881 – இலங்கையில் இரண்டாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

* 1890 – பிரித்தானிய நீராவிக்கப்பல் ஒன்று சீனக் கடலில் மூழ்கியதில் 400 பேர் கொல்லப்பட்டனர்.

* 1933 – நியூஸ் வீக் முதலாவது இதழ் வெளிவந்தது.

* 1936 – சிறுவர்களுக்கான அதிமேதாவி மாயாவி முதற்தடவையாக வரைகதைகளில் தோன்றினார்.

* 1947 – வொயிஸ் ஒஃப் அமெரிக்கா தனது ஒலிபரப்புச் சேவையை சோவியத் ஒன்றியத்துக்கு விஸ்தரித்தது.

* 1957 – மிசூரியில் வயோதிபர் இல்லம் தீக்கிரையாகியதில் 72 பேர் கொல்லப்பட்டனர்.

* 2000 – விண்டோஸ் 2000 வெளியிடப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 − twelve =

*