;
Athirady Tamil News

காரைதீவில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊர்வலம்…!! (படங்கள்)

0

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் வெற்றியீட்டிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களை வரவேற்கும் ஊர்வலம் புதன்கிழமை அன்று இடம்பெற்றது .

இதன்போது ஊர் மக்களால் மாலைகள் அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டனர் கட்சி ஆதரவாளர்கள் , பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…..

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 − 3 =

*