;
Athirady Tamil News

போரதீவுப்பற்று பிரதேச மட்ட விளையாட்டுப்போட்டி ஆரம்பம்…!! (படங்கள்)

0

போரதீவுப்பற்று பிரதேச மட்டத்திலான விளையாட்டு விழா இன்று(17) போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி தலைமையில் பழுகாமம் பாடசாலை விளையாட்டு மைதானத்தில் தேசிய கொடி ஏற்றலுடன் ஆரம்பமானது.

போரதீவுப்பற்று பிரதேசத்தில் பதிவுசெய்யப்பட்ட கழகங்கள் பல இதில் கலந்துகொண்டது. முதலாவது போட்டியாக ஆண்களுக்கான எல்லே போட்டி இடம்பெற்றது.

இதில் பழுகாமம் சூட்டிங் ஸ்டார் விளையாட்டுகழகமும், கோயிற்போரதீவு உதய தாரகை விளையாட்டு கழகமும் போட்டியிட்டு 11-03 ஓட்டங்களை பெற்று சூட்டிங் ஸ்டார் வெற்றிவாகை சூடியது.

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…..

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen − 10 =

*