;
Athirady Tamil News

வாரியபொல விபத்தில் பெண் பலி…!!

0

Dead body with toe tag, under a white sheet
வாரியபொல – பாதெனிய பேருந்து நிலையத்தின் அருகாமையில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (17) காலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ள நிலையில் பாதெனிய -வீரகஹமுல பிரதேசத்தினை சேர்ந்த 28 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய பேருந்தின் சாரதி காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

six + five =

*