;
Athirady Tamil News

மன்னார் மாவட்ட ஆயருக்கு வவுனியாவில் கோலாகல வரவேற்பு…!!

0

மன்னார் மறை மாவட்ட ஆயர் கலாநிதி இமானுவெல் பெர்ணான்டோ ஆண்டகைக்கு இன்று வவுனியாவில் கொலாகல வரவேற்பு வழங்கப்பட்டது.

மன்னார் மறைமாவட்டத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட ஆயர் முதல் தடவையாக வவுனியா மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளதையடுத்து இந்த வரவேற்பு இடம்பெற்றிருந்தது.

வவுனியா அந்தோனியார் ஆலயத்தின் அருட்தந்தை உட்பட அருட்தந்தையர்கள் அருட் சகோதரிகள் உட்பட பங்கு மக்களால் அழைத்து வரப்பட்ட ஆயர் அந்தோனியார், ஆலயததில் திருப்பலி ஒப்புக்கொடுக்கும் வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார்.

இந்த நிகழ்வில் சிறப்பு அதிதியாக வவுனியா கந்தசாமி கோவிலின் பிரதமகுரு சிவஸ்ரீ க.கந்தசாமி குருக்கள் கலந்துகொண்டிருந்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × 4 =

*