;
Athirady Tamil News

தியவன்னா ஓயாவில் பெண்ணின் சடலம் மீட்பு…!!

0

ஸ்ரீஜயவர்தனபுர தியவன்னா ஓயாவில் 45 முதல் 50 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரின் சடலத்தை இன்று பிற்பகல் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்ட பெண் யார் என இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் பிரேதப் பரிசோதனைகளுக்காக கொழும்பு பொலிஸ் பிரேதஅறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து வெலிக்கடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 − nine =

*