;
Athirady Tamil News

சட்டவிரோத மணல் வியாபாரத்தில் ஈடுபட்ட 2 பேர் கைது…!!

0

வெல்லவாய – கிரிந்திஒய பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் வியாபாரத்தில் ஈடுபட்ட 2 பேர் காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று காலை சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பாரவூர்தி ஒன்றும் காவற்துறையினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் சந்தேக நபர்கள் வெல்லவாய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × two =

*