;
Athirady Tamil News

தேசிய அரசாங்கத்தை விட்டு விலகிக் கொள்ள ஶ்ரீலசுக முடிவு..!!

0

தேசிய அரசாங்கத்தை விட்டு விலகிக் கொள்ள ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினர் தீர்மானித்துள்ளார்கள்.

அதன்படி ஒரு புதிய பிரதமரை நியமிப்பதில் ஜனாதிபதி உயர் நீதிமன்றத்தின் கருத்தை பெற வேண்டியுள்ளதாக அமைச்சர் திலங்க சுமத்திபால தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty + 2 =

*