;
Athirady Tamil News

சட்டவிரோத சிகரட் தொகையுடன் ஒருவர் கைது…!!

0

சட்டவிரோமாக இந்நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட சுமார் 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான சிகரட் தொகையுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் நேற்று பிற்பகல் சிங்கப்பூரில் இருந்து குறித்த சிகரட் தொகையை கொண்டுவந்துள்ளதாக சுங்கப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

சந்தேகநபர் கொழும்பு – கிரேண்பாஸ் பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடையவர் என காவற்துறை தெரிவித்தது.

இதேவேளை, கைப்பற்றப்பட்ட சிகரட் தொகை அரசுடைமையாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

9 + 7 =

*