;
Athirady Tamil News

தாமிரபரணி கதாநாயகி பானுவின் நிலை இப்படியாகிவிட்டதா…?

0

தமிழ் சினிமாவில் சில கதாநாயகிகள் வருவதும் தெரியாது, போவதும் தெரியாது. அப்படி தாமிரபரணி படம் மூலம் நமது மனதில் பதிந்த்தவர் தான் நடிகை முக்தா (பானு).

இவருக்கு இந்த படம் மிகுந்த புகழை தேடி கொடுத்தது, ஆனால் இவர் இதன் பிறகு நடித்த அனைத்து படங்களுமே தமிழில் சுமார் தான்.

இவர் மலையாள நடிகை, மலையாளத்தில் சிறு வயதிலிருந்தே நடித்து வருகிறார். இவர் தமிழில் சில படங்கள் மட்டுமே நடித்தார் பிறகு 2015 ஆம் ஆண்டு டோமி என்பவரை திருமணம் செய்துகொண்டு வீட்டிலே இருந்துவிட்டார்.

தற்போது இவரது புகைப்படம் ஒன்று வைரலாக பரவி வருகிறது. இவருக்கு 2016 ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. ஆனால் திருமணத்திற்கு பிறகும் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் சில படங்களில் இவர் நடித்தது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × five =

*