;
Athirady Tamil News

குவைத்தில் இலங்கை பணிப்பெண் தற்கொலை…!!

0

குவைத் – ரப்பாய பிரதேசத்தில், இலங்கையைச் சேர்ந்த பணிப்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அவர் தனது அறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ‘அராப் ரைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்த தகவல் உட்துறை அமைச்சின் நடவடிக்கை நிலையத்திற்கு கிடைத்தவுடன், பாதுகாப்பு தரப்பினரும் மருத்துவ குழுவொன்று அனுப்பி வைக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை பணிப்பெண்ணின் இருப்பிடத்திற்கு சென்ற இந்த குழுவினர் அவரின் உடலத்தை மீட்டுள்ளனர்.

உடல,ம் தடயவியல் பிரிவிடம் கையளிக்கப்பட்டுள்ளதுடன், காவல்துறையினர் வழக்கொன்றை பதிவு செய்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 − four =

*