;
Athirady Tamil News

சோமாவதி புண்ணியஸ்தலத்திற்கு ஜனாதிபதி விஜயம்…!! (படங்கள்)

0

வரலாற்றுச் சிறப்புமிக்க சோமாவதி புண்ணியஸ்தலத்திற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன விஜயம் செய்தார்.

நேற்று முற்பகல் விஜயம் செய்த ஜனாதிபதி சமய அனுஸ்டானங்களில் ஈடுபட்டார்.

வண. தலாகொலவெவே மேதாநந்த தேரர் மற்றும் வண. புபுதுபுர சுமனரத்தன தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினர் இதன்போது பிரித் பாராயணம் செய்து, ஜனாதிபதிக்கு ஆசீர்வாதம் வழங்கினர்.

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…..

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 − 6 =

*