;
Athirady Tamil News

பொரளையில் ஹெரோயினுடம் பெண்ணொருவர் கைது…!!

0

பொரளை – மெகசின் புதிய வீதி பிரதேசத்தில் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த பெண்ணொவர் கொழும்பு குற்றவியல் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான பெண்ணிடம் இருந்து 5 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக காவற்துறை ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

43 வயதுடைய பொரளை பிரதேசத்தை குறித்த பெண் இன்றைய தினம் மாலிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 + fourteen =

*