;
Athirady Tamil News

வவுனியா வைததியசாலைகளை பார்வையிட்ட வட மாகாண சுகாதார அமைச்சர்…!! (படங்கள்) இணைப்பு

0

வவுனியா மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளில் உள்ள குறைபாடுகளை கேட்டறிவதற்காக திடீர் விஜயமொன்னை வட மாகாண சுகாதார அமைச்சர் ஞா.குணசீலன் இன்று (20) மேற்கொண்டார்.

வட மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி. லிங்கநாதனின் அழைப்பின் போரில் திடீர் விஜயத்தினை மேற்கொண்ட சுகாதார அமைச்சர் பூவரசன்குளம் பிரதேச வைத்தியசாலை, முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களின் பராமரிப்பு நிலையமான வைகறை, ஸ்ரீராமபுரம் வைத்தியசாலை, சிதம்பரபுரம் பிரதேசவைத்தியசாலை, நெடுங்கேணி வைத்தியசாலை என்பவற்றுக்கு விஜயம் செய்து குறைபாடுகளை கேட்டறிந்துகொண்டார்.

இதன்போது வட மாகாண சுகாதார அமைச்சர் வைத்தியசாலை அபிவிருத்தி குழுக்களுடனும் கலந்துரையாடியிருந்தார்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 5 =

*