;
Athirady Tamil News

புதிய பொருளாதார வேலைத் திட்டம் அடுத்த வாரம்…!!

0

நாட்டுக்கு தேவையான பொருளாதார முகாமைத்துவ மாற்றங்களுடனான புதிய வேலைத் திட்டம், தேசிய பொருளாதார சபையின் ஊடாக அடுத்த வாரம் முன்வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேசிய பொதுளாதார சபையின் ஆலோசனைக் கூட்டம் இன்று (20) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

பொருளாதார முகாமைத்துவத்தின் போது நாட்டுக்கு தேவையான துரித மாற்றங்கள் மற்றும் எடுக்கப்பட வேண்டிய முடிவுகள் தொடர்பில் இதன்போது ஆழமாக கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 − twelve =

*