;
Athirady Tamil News

வவுனியாவை சேர்ந்த இரு இளைஞர்கள் சாதனை பயணம்…!!

0

வவுனியாவை சேர்ந்த இரு இளைஞர்கள் பாடசாலை மாணவர்களின் மகிழ்ச்சியான வாழ்விற்கும் சிறந்த கற்றல் சூழலினையும் ஏற்படுத்தும் முகமாக மாணவர்களிற்கான இலவச போக்குவரத்து சேவையை நாடு பூராவும் ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பீதுருதாலகால மலைச்சிகரத்திற்கு மோட்டார் சைக்கிள் பயணம் ஒன்றினை அரம்பிக்கவுள்ளனர்.

பிரதாபன் மற்றும் இமையவன் என்ற இரு இளைஞர்கள் மூன்று நாள் பயனமாக முதலாம் திகதி வவுனியாவில் இருந்து ஆரம்பிக்கவுள்ளனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 + 19 =

*