;
Athirady Tamil News

மாவட்ட செயலகத்தினால் வேலையற்ற பட்டதாரிகளின் விபரங்கள் திரட்டும் நடவடிக்கை…!! (படங்கள்)

0

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் விபரங்கள் (தரவுகள் ) திரட்டும் நடவடிக்கைகள் இன்று மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம் .உதயகுமார் ஆலோசனைக்கு அமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகளின் விபரங்கள் தொடர்பாக விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டு பதிவுகள் இன்று முன்னெடுக்கப்பட்டன

இந்த விபர பதிவுகள் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் கீழ் இயங்கும் மட்டக்களப்பு அரசடியில் உள்ள மாவட்ட பொதுமக்கள் தொழில் சேவை மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.

“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…..

You might also like

Leave A Reply

Your email address will not be published.

14 − 12 =

*