;
Athirady Tamil News

யாழில் எரிபொருள் தட்டுப்பாடு என வதந்தி…!!

0

நாடு முழுவதும் இன்று வியாழக்கிழமை முதல் தட்டுப்பாடு ஏற்படும் எனவும். கொலன்னாவை எரிபொருள் களஞ்சிய ஊழியர்கள் சம்பள அதிகரிப்பு கோரிக்கை இன்று தீர்க்காவிடில் இன்று நள்ளிரவு முதல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக யாழில் இருந்த வெளியான பத்திரிகை செய்தியை அடுத்து யாழ்ப்பாணத்தில் உள்ள எரிபொருள் நிலையங்களில் வரிசையில் நின்று வாகன சாரதிகள் எரிபொருள் நிரப்பி செல்வதுடன் போத்தல்கள் கான்களிலும் வாங்கி செல்கின்றனர்.

எனினும் இதுகுறித்து கொழும்பில் உள்ள பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் யாழ்ப்பாண பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஆகியவற்றுடன் தொடர்புகொண்டு கேட்டபோது அவ்வாறான போராட்ட கோரிக்கை முன்வைக்கப்படவில்லை என்றும் பெற்றோல் தட்டுப்பாடு இல்லை எனவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen + eleven =

*