;
Athirady Tamil News

தாயின் பணத்தினை திடிய மகனுக்கு மறியல்…!!

0

தாயின் வீட்டிக்குள் அத்துமீறி நுழைந்து 90ஆயிரம் ரூபா பணத்தினை திடிய புத்தூர் கிழக்கு பகுதியினை சேர்ந்த இளைஞனை எதிர்வரும் 28ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் மாவட்ட நீதிவான் ஏ.யூட்சன் உத்தரவிட்டார்.

திருமணம் செய்து வேறு ஒரு இடத்தில் வாழந்து வரும் இந்த இளைஞன் தாய் இல்லாத நேரம் வீட்டுக்குள் நுழைந்து அவரின் 90ஆயிரம் ரூபா பணத்தினை திருடியிருந்தார். இது தொடர்பில் தாயார் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய திருடிய மகனை கைது செய்திருந்தனர்.

சந்தேக நபரை நேற்றுமுன்தினம்(20) மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்திய போது விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen − eighteen =

*