;
Athirady Tamil News

நீர்வேலி அரசகேசரப்பிள்ளையார் கோவில் வீதி திறப்பு…!! (படங்கள்)

0

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரிக்கு அண்மையிலுள்ள அரசகேசரப்பிள்ளையார் கோவில் வீதி வலி.கிழக்கு பிரதேச சபையால் புனரமைக்கப்பட்ட நிலையில் இவ் வீதிக்கான பெயர் பலகை இன்று (22) மாலை 5 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.

இதனை நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியின் முன்னாள் அதிபர் இ.குணநாதன் மற்றும் நீர்வேலி அரசகேசரிப் பிள்ளையார் கோவில் பரிபாலன சபையின் தலைவர் கந்தையா கிருபாகரன் இணைந்து திறந்து வைத்தனர்.

இந்தப் பெயர் பலகையை அமைப்பதற்கு நீர்வேலி அரசகேசரிப் பிள்ளையார் கோயில் பரிபாலன சபையின் தலைவர் கந்தையா கிருபாகரன் என்பவரால் தனது சொந்தச் செலவில் அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…..

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × two =

*