;
Athirady Tamil News

வட்டுவாகலில் நல்லாட்சி அரசின் கொடும்பாவி எரிப்பு…!! (படங்கள்)

0

முல்லைத்தீவு வட்டுவாகல் கோத்தபாய படைமுகாம் முன் இன்று நடைபெற்ற நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் தம்மை வீதியில் நின்று போராட வைத்த நல்லாட்சி அரசாங்கத்தை வசை பாடினார்கள்.

இதன் தொடர்ச்சியாக போராட்ட களத்தில் வைத்திருந்த நல்லாட்சி அரசாங்கத்தின் கொடும்பாவியை கோத்தபாய படைமுகாம் முன் தீயிட்டு எரித்தனர்.

“அதிரடி” இணையத்துக்காக வன்னியில் இருந்து “வன்னியூரான்”

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…..

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 − seventeen =

*