;
Athirady Tamil News

குவைத் நாட்டின் 57ஆவது தேசிய தின நிகழ்வு கொழும்பில்…!!

0

குவைத் நாட்டின் 57ஆவது தேசிய தின நிகழ்வு கொழும்பில்.

குவைத் நாட்டின் 57ஆவது தேசிய தின நிகழ்வு அந்நாட்டின் இலங்கைக்கான தூதுவர் கலாஃவு தாஹிர் தலைமையில் நடைபெற்றது.

கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நேற்று இரவு இடம்பெற்ற இந்த நிகழ்வில் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen − 10 =

*