;
Athirady Tamil News

வடக்கு ,கிழக்கு, மலையகம் – 189 பெண் பிரதிநிதிகள் தெரிவு…!!

0

நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் வடக்கு கிழக்கு மலையகம் உள்ளுராட்சி மன்றங்களிலிருந்து 189 பெண் பிரதிநிதிகளே தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

புதிய நடைமுறைக்கமைவாக இடம்பெற்ற இந்த உள்ளுராட்சிமன்ற தேர்தலில் கலப்புவாக்களிப்பு , எளிமையான பெரும்பாண்மை, தனிப்பட்ட பெரும்பாண்மை தொடர்பில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதில் பெண்களின் பிரதிநிதித்துவம் 10 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.

இந்த மாவட்டங்களிலிருந்து 189 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் 3 உறுப்பினர்களும் முல்லைத்தீவு ,

வவுனியா , கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலிருந்து 4 உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × one =

*