;
Athirady Tamil News

அதிவேகம் காரணமாக விபத்துக்குள்ளான முச்சக்கர வண்டி..!!

0

இரத்தினபுரியில் இருந்து சிவனொளிபாதமலை நோக்கி பயணித்து கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் சாரதி படுகாயமடைந்து மஸ்கெலிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலிய காவற்துறை தெரிவித்துள்ளது.

அதிவேகம் காரணமாக இவ்வாறு விபத்துக்குள்ளானதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two + 4 =

*