;
Athirady Tamil News

கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை…!!

0

கண்டி – நெகன்குபுர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு கொலை செய்யப்பட்ட நபரின் உறவினர் ஒருவருடன் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டின் காரணமாக இக் கொலை இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

இதன்போது நெகன்குபுர மெனிக்கின்ன பிரதேசத்தனை சேர்ந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eleven + seventeen =

*