;
Athirady Tamil News

தமிழ் விருட்சம் அமைப்பினால் வாழ்வாதார உதவி…!! (படங்கள்)

0

தமிழ் விருட்சம் அமைப்பினால் பூந்தோட்டத்தை சேர்ந்த ஜெககுருநாதனுக்கு மரக்கரி வியாபாரம் செய்வதற்காக துவிச்சக்கர வண்டியும், ஏனைய வியாபார உபகரணங்களும் இன்று வழங்கி வைக்கப்பட்டது.

வவுனியா பிரதேச செயலகத்தில் இடம் பெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் க.உதயராசாவினால் குறித்த நபருக்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன் மற்றும் அமைப்பின் செயலாளர் மாணிக்கம் ஜெகனும் கலந்து கொண்டிருந்தனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve − 5 =

*