;
Athirady Tamil News

4 வயது குழந்தையை இரண்டாக பிரித்த தந்தை: அதிர்ச்சி கலந்த ஆச்சரிய வீடியோ..!!

0

அமெரிக்காவில் நான்கு வயது குழந்தையை தந்தை இரண்டாக பிரித்து மேஜிக் செய்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஜஸ்டின் ப்லோம். மேஜிக் நிபுணரான இவருடைய நான்கு வயது குழந்தை கட்டிலில் உறங்கி கொண்டிருந்தார்.

அப்போது கட்டிலின் அருகே சென்ற அவர் குழந்தையின் இடுப்புப் பகுதியில் இரண்டு புத்தகங்களை வைத்து, நொடிப் பொழுதில் அந்த புத்தகங்களை தனித் தனியாக நகர்த்தும் போது, அந்த குழந்தை இரண்டாக பிரிந்தது

ஆனால் இரண்டாக பிரிந்த அந்த குழந்தை, அழாமல் விழித்து அழகாக சிரிக்கும் காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தற்போது வரை இந்த வீடியோவை 14 கோடியே 30 லட்சம் முறை பார்வையிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

SAWING A BABY IN HALF!!

SAWING A BABY IN HALF!!Follow Justin Flom for more amazing magic!And follow The Magic Show for the best tricks on Facebook!

Gepostet von The Magic Show am Mittwoch, 17. Januar 2018

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen − eleven =

*