;
Athirady Tamil News

அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன வைத்தியசாலையில்…!!

0

மத்திய வங்கி பிணை விநியோக மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிறைச்சாலைகள் திணைக்களம் இதனைக் கூறியுள்ளது.

அவர்கள் இருவரும் எதிர்வரும் மார்ச் 02ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை கூறத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen − 1 =

*